Saturday, 6 December 2008

நட்பு காதல்

நண்பர்களாக இருந்து
காதலர்களானோம்
அப்போதே
நட்பு கலங்கப்படுத்தபட்டுவிட்டது
காதலர்களாக இருந்த நாம்
நண்பர்களாக பிரிந்துவிடுவோம்.
இங்கு
காதலும் நட்பும் கலங்கப்படுத்தபட்டுவிட்டது .


நட்பு காதலாவதிலும் காதல் நட்பாவதிலும்
எனக்கு உடன்பாடில்லை .


2 comments:

நட்புடன் ஜமால் said...

\\நட்பு காதலாவதிலும் காதல் நட்பாவதிலும்
எனக்கு உடன்பாடில்லை .\\

எனக்கும் தான்.

Sinthu said...

"நட்பு காதலாவதிலும் காதல் நட்பாவதிலும்
எனக்கு உடன்பாடில்லை "
நல்ல கருத்து..