Tuesday, 2 December 2008

எந்த ஒரு எதிர்பார்ப்புகளிலும்
கடைசி நிமிடம் வரை
காத்திருந்து ஏமாறுவது ஒன்றும்
எனக்கு புதிதல்ல
இன்று உனது திருமணம்
என்ன என்னை மறந்துவிடு
என்றாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.

1 comment:

நட்புடன் ஜமால் said...

\\எந்த ஒரு எதிர்பார்ப்புகளிலும்
கடைசி நிமிடம் வரை
காத்திருந்து ஏமாறுவது ஒன்றும்
எனக்கு புதிதல்ல
இன்று உனது திருமணம்
என்ன என்னை மறந்துவிடு
என்றாவது சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்\\

ச்சே ... எப்படிங்க அது, ஏமாற்றம் தரும் வலிய அழக சுருக்-கமா சொல்லிட்டீக.