பாருங்கள் இந்த அவலத்தை
இவர்களா நீங்கள் என்றோ இழந்த இழப்பிற்கு காரணம்
நீங்கள் கொடுக்கும் பணமும் ஆயுதமும் இராணுவ உதவியும் அங்கு வாழும்
அப்பாவி மக்கள் மீது ஒரு பெரிய பயங்கரவாதத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது .
சக்கரை சுரேஷ் சொன்னது போல் ...
மக்களே சிந்தியுங்கள்
உங்களால் மட்டுமே முடியும்
உங்களது ஒற்றுமையே
அங்கு எஞ்சியுள்ள மக்களை காப்பாற்றும்.
அப்பாவி மக்களை காக்கும்
ஒரே நோக்கத்தோடு அமைதிப் பேரணியில்
கலந்து கொள்ள வாரீர் வாரீர்
மே பத்தாம் தேதி ஒரே குடையின் கீழ் .
பி . கு :பதிவர்களுக்கு இது ஒரு பதிவர் சந்த்திப்பாக அமைந்து விடாமல் மக்கள் சந்திப்பாக அமைக்க முயலுங்கள்
7 comments:
நண்பா.. உங்கள் கோபமும் ஆதங்கமும் புரிகிறது.. அரசாங்கம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.. இல்லை என்றல் தமிழினம் என்ற ஒன்று இலங்கையில் இருந்த அடையாளம் இல்லாமல் போய் விடும்..
அவர்கள் சிந்தும் செந்நிருக்கு இங்கு காணிக்கையாக்க கண்ணிரை தவிர வேறு ஒன்றும் இல்லை....விழி இருந்தும் குருடராய் மொழி இருந்தும் ஊமையாய் கை கால் இருந்தும் முடவராய் ஓட்டு போட்டு ஒரு சாரரை வாழ விட்டு இன்று வி(ள)லங்காது விணாகிகொண்டு இருக்கிறோம்....என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?
நடிகர்களின் உண்ணாவிரதம்...
முத்துகுமாரின் மரணம்...
தயாரிபளார்களின் போராட்டம்..
ஒரு நாள் உண்ணாவிரதம்..
ஒரு நாள் வேலை நிறுத்தம்...
பெண்களின் உண்ணாவிரதம்..
எதுவுமே நிறுத்தவில்லை தமிழின கொலையை..
எனக்கு உண்மையாகவே புரியவில்லை..என்ன செய்யவேண்டும் என்று.
யாரை கேட்க்க வேண்டும் என்று.
உலக நாடுகளின் நிலைபாடு இதில் என்ன ??
valikrathu nilavan
pakkave kastama irukupa
nanaum itha pathi photos pothuour pathivu pottenbut atha pakkarhtuku rompa kastama irukunu sonnathala naan photos ellam eduthuten pa
// கார்த்திகைப் பாண்டியன் said...
தமிழினம் என்ற ஒன்று இலங்கையில் இருந்த அடையாளம் இல்லாமல் போய் விடும்..//
அப்படி ஒரு நிலைக்கு
தமிழினத் தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்கள்
விடமாட்டார்
// ச. ராமானுசம் said...
நடிகர்களின் உண்ணாவிரதம்...
முத்துகுமாரின் மரணம்...
தயாரிபளார்களின் போராட்டம்..
ஒரு நாள் உண்ணாவிரதம்..
ஒரு நாள் வேலை நிறுத்தம்...
பெண்களின் உண்ணாவிரதம்..
எதுவுமே நிறுத்தவில்லை தமிழின கொலையை..
எனக்கு உண்மையாகவே புரியவில்லை..என்ன செய்யவேண்டும் என்று.
யாரை கேட்க்க வேண்டும் என்று.//
இந்த போராட்டாங்கள் எல்லாம்
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்
ஒற்றுமையாக நடத்தியிருக்க வேண்டும்
உலக நாடுகளின் நிலைபாடு இதில் என்ன ??
இந்த கேள்வி எனக்குள்ளும்
எழுகிறது
Post a Comment