காதல்
தொடர்ச்சியற்ற பயணம்
என்று தெரிந்தும்
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது பயணங்கள்
அவளது நினைவுகளோடு
அவள் என்றோ
தொலைத்து விட்ட
என் நினைவுகளை
எதிர்பாராத சந்திப்பில்
எனது விழிகளில்
தேடிக்கொண்டிருக்கிறாள்
நீ
என்னை மறந்துவிடு
வலிகளோடு வார்த்தைகளையும்
வீசிச்சென்றுவிட்டாள்
7 comments:
நீ
என்னை மறந்துவிடு
வலிகளோடு வார்த்தைகளையும்
வீசிச்சென்றுவிட்டாள்
Excellent
மொத ரெண்டும் நல்லா இருக்கு.. படங்கள் அருமை
என்ன தலைவரே ,பதிவு எதையும் காணோம்.
hai
nalla irukku sagaaa
அவள் என்றோ
தொலைத்து விட்ட
என் நினைவுகளை
எதிர்பாராத சந்திப்பில்
எனது விழிகளில்
தேடிக்கொண்டிருக்கிறாள்
nallla irkupa
தல எங்க போனிங்க..ஆளையே காணோம்..
அடிக்கடி எழுதுங்க..
Post a Comment