Sunday, 17 May 2009

நானே கவிதைன்னு சொல்லிக்கிறது 1

தொலைந்த ஒன்றை
தேடும் முயற்சியில் நான்
அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில்
கவிதையில் தொலைதலும் பின்
மீட்தலும் நித்தம் நிகழும் நிகழ்வு .
பின் எங்கு தேடியும் கிடைக்க வில்லை
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....

23 comments:

abi said...

தொலைந்த ஒன்றை
தேடும் முயற்சியில் நான்
அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில் ///

உங்கள் இதயத்தில் ஒரு மூலையில் அவை இருக்கும் தேடிப்பாருங்கள்!!

தேவன் மாயம் said...

காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....///

தேவன் மாயம் said...

காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....///

உணர்வுகளை கவிதையாய் தேடுகிறீர்கள்!!!

sakthi said...

காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....

அழகான கவிதை

வேத்தியன் said...

படித்தேன், ரசித்தேன்...

Anonymous said...

சுகம் தரும் இந்த தொலைதல் சுகமாய் இருக்கும் இதில் தேடல்....வதம் செய்யும் மனமே...அதற்காக வாதமும் செய்யும்....அன்று தொலைதல் எல்லாம் அன்றாடம் அவசியம் இன்றைய தொலைதல் அவஸ்த்தை....ஆக்கிரமிப்பு........ஆர்பாட்டம்.....ம்ம்ம்ம் அது இன்றி ஒர் அனுவும் அசையாது....வாழ்த்துக்கள் நிலாவன்

குமரை நிலாவன் said...

// abi said...
தொலைந்த ஒன்றை
தேடும் முயற்சியில் நான்
அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில் ///

உங்கள் இதயத்தில் ஒரு மூலையில் அவை இருக்கும் தேடிப்பாருங்கள்!!//

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

குமரை நிலாவன் said...

//காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....///

உணர்வுகளை கவிதையாய் தேடுகிறீர்கள்!!!//


நன்றி தேவா சார்

குமரை நிலாவன் said...

// sakthi said...
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....

அழகான கவிதை //

நன்றி சக்தி

குட்டிஸ் எல்லாம் எப்படி இருக்காங்க

குமரை நிலாவன் said...

// தமிழரசி said...
சுகம் தரும் இந்த தொலைதல் சுகமாய் இருக்கும் இதில் தேடல்....வதம் செய்யும் மனமே...அதற்காக வாதமும் செய்யும்....அன்று தொலைதல் எல்லாம் அன்றாடம் அவசியம் இன்றைய தொலைதல் அவஸ்த்தை....ஆக்கிரமிப்பு........ஆர்பாட்டம்.....ம்ம்ம்ம் அது இன்றி ஒர் அனுவும் அசையாது....வாழ்த்துக்கள் நிலாவன்//


அது என்று எதை சொல்லுகிறிர்கள்
தமிழரசி
நான் நினைக்கும் அது பணம் சரியா

நாணல் said...

:))

நட்புடன் ஜமால் said...

தலைப்பிட மறந்தது ஏனோ!

நட்புடன் ஜமால் said...

காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....\\


அருமை வரிகள்.

காதலைத்தான் சொல்கிறார்கள் என நினைக்கின்றேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையிலேயே கவிதை நன்றாகத்தானே நண்பா இருக்கிறது.. அப்புறம் எதுக்கு நான் கவிதைன்னு சொல்லிகிரதுன்னு வெக்கப்படுறீங்க?

குமரை நிலாவன் said...

//நாணல் said...
:))//



புரியல

குமரை நிலாவன் said...

// நட்புடன் ஜமால் said...
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....\\


அருமை வரிகள்.

காதலைத்தான் சொல்கிறார்கள் என நினைக்கின்றேன். //


வாங்க ஜமால் அண்ணே
எப்படி இருக்கீங்க

கருத்துக்கு நன்றி

குமரை நிலாவன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
உண்மையிலேயே கவிதை நன்றாகத்தானே நண்பா இருக்கிறது.. அப்புறம் எதுக்கு நான் கவிதைன்னு சொல்லிகிரதுன்னு வெக்கப்படுறீங்க?//


அப்படியெல்லாம் இல்ல நண்பா

ஒரு முன் எச்சரிக்கை தான்

gayathri said...

காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....\\

azakana varikal pa

குமரை நிலாவன் said...

// gayathri said...
காற்றில் கலந்துவந்த காதல்
சொல்லியது நேற்றிலிருந்து
அவளும் தேடிக்கொண்டிருக்கிறாள்
.... தொலைந்த ஒன்றை ....\\

azakana varikal pa
//


நன்றி காயத்ரி

Suresh said...

//அம்மாவின் அன்பில்
அப்பாவின் அறிவுரையில்
பக்கத்து வீட்டு மழலை மொழியில்
நிலைக்கண்ணாடியில்
கணினியில்
புத்தகங்களில் //

மச்சான் ரொம்ப யதார்த்தமா இருக்கு

Suresh said...

ஏதாச்சும் விகடன் குமுததுக்கு அனுப்பு.. கண்டிப்பா வாய்ப்பு இருக்கு நல்லா இருக்கு மச்சான்

ச. ராமானுசம் said...

தேடாதே தொலைந்து போவாய்

Sinthu said...

எல்லாக் கவிதைகளையும் surprise ஆகவே முடிக்கிரதாகத் தீர்மாநிதச்ச..>?